சில சொகுசு ஏற்பாடுகள்

வாசகர்களின் வசதி அல்லது இம்சைக்காக இந்தத் தளத்தில் சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்களே சற்று அப்படி இப்படிக் கண்ணை நகர்த்தினால் தென்பட்டுவிடும் என்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியது என் கடமை. முதலாவது ட்விட்டர் பக்கம். ட்விட்டரில் நான் எழுதும் குறுவரிகள் இந்தப் பக்கத்தில் தானாகச் சேகரமாகும். மொத்தமுள்ள ஆறாயிரத்து சொச்சம்  ட்விட்களையும்கூட இங்கே கொண்டுவந்துவிடலாம். பக்கம் தொங்கிவிட்டால் என்னாவது என்று இப்போதைக்குக் கடைசி 200 ட்விட்கள் மட்டும் இருக்கும். மேற்கொண்டு அங்கே எழுத எழுத இங்கே அப்டேட் … Continue reading சில சொகுசு ஏற்பாடுகள்